குஜராத் ஆளுநர் | |
---|---|
![]() ராஜ் பவன், குஜராத் | |
![]() | |
வாழுமிடம் | ராஜ்பவன்; காந்திநகர் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | மேகதி நவாஸ் ஜங் |
உருவாக்கம் | 1 மே 1960 |
இணையதளம் | https://rajbhavan.gujarat.gov.in |
குஜராத் ஆளுநர்களின் பட்டியல் என்பது குஜராத் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் தொகுப்பாகும். இவரின் இருப்பிடம் காந்திநகரில் உள்ள ராஜ்பவன் (குஜராத்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது குசராத்து மாநிலத்தின் ஆளுநராக ஆச்சார்யா தேவ் விராட் என்பவர் பொறுப்பு வகிக்கின்றார்.
ஆளுநரின் அதிகாரங்கள் பல வகைகளில் மாநிலங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | மேகதி நவாஸ் ஜங் | 1 மே 1960 | 1 ஆகத்து 1965 |
2 | நித்யானந்த் கனுங்கோ | 1 ஆகத்து 1965 | 7 டிசம்பர் 1967 |
3 | பி.என். பகவதி | 7 டிசம்பர் 1967 | 26 டிசம்பர் 1967 |
4 | ஸ்ரீமன் நாராயண் | 26 டிசம்பர் 1967 | 17 மார்ச் 1973 |
5 | பி.என். பகவதி | 17 மார்ச் 1973 | 4 ஏப்ரல் 1973 |
6 | கம்பன்தொடாத் குன்னான் விஸ்வநாதம் | 4 ஏப்ரல் 1973 | 14 ஆகத்து 1978 |
7 | சாராதா முகர்ஜி | 14 ஆகத்து 1978 | 6 ஆகத்து 1983 |
8 | கிஷிகெத்தில் மேத்யூ சாண்டி | 6 ஆகத்து 1983 | 26 ஏப்ரல் 1984 |
9 | பிராஜ் குமார் நேரு | 26 ஏப்ரல் 1984 | 26 பெப்ரவரி 1986 |
10 | ராம் கிருஷ்ணா திரிவேதி | 26 பெப்ரவரி 1986 | 2 மே 1990 |
11 | மகிபால் சாஸ்திரி | 2 மே 1990 | 21 டிசம்பர் 1990 |
12 | சரூப் சிங் | 21 டிசம்பர் 1990 | 1 சூலை 1995 |
13 | நரேஷ் சந்திரா | 1 சூலை 1995 | 1 மார்ச் 1996 |
14 | கிருஷ்ண பால் சிங் | 1 மார்ச் 1996 | 25 ஏப்ரல் 1998 |
15 | அன்சுமன் சிங் | 25 ஏப்ரல் 1998 | 16 சனவரி 1999 |
16 | கை.ஜி.பாலகிருஷ்ணன்[1] | 16 சனவரி 1999 | 18 மார்ச் 1999 |
17 | சுந்தர் சிங் பண்டாரி | 18 மார்ச் 1999 | 7 மே 2003 |
18 | கைலாஷ்பதி மிஸ்ரா | 7 மே 2003 | 2 சூலை 2004 |
19 | பல்ராம் சாக்கர் | 2 சூலை 2004 | 24 சூலை 2004 |
20 | நவால் கிஷோர் சர்மா | 24 சூலை 2004 | 24 சூலை 2009 |
21 | எஸ். சி. ஜமீர் [2] | 24 சூலை 2009 | 26 நவம்பர் 2009 |
22 | கமலா பெனிவால் | 27 நவம்பர் 2009 | 6 ஜூலை 2014 |
23 | மார்க்ரெட் ஆல்வா | 7 சூலை 2014 | 15 சூலை 2014 |
24 | ஓம் பிரகாஷ் கோலி | 16 சூலை 2014[3] | 21 சூலை 2019 |
25 | ஆச்சார்யா தேவ் விராட் | 21 சூலை 2019 | தற்பொழுது கடமையாற்றுபவர் |