குடசப்பாலை
|
|
Holarrhena pubescens
|
உயிரியல் வகைப்பாடு
|
திணை:
|
|
தரப்படுத்தப்படாத:
|
|
தரப்படுத்தப்படாத:
|
|
தரப்படுத்தப்படாத:
|
Asterids
|
வரிசை:
|
Gentianales
|
குடும்பம்:
|
Apocynaceae
|
துணைக்குடும்பம்:
|
|
சிற்றினம்:
|
|
பேரினம்:
|
|
இனம்:
|
H. pubescens
|
இருசொற் பெயரீடு
|
Holarrhena pubescens நத்தானியேல் வாலிக் ex G.Don 1837
|
வேறு பெயர்கள் [1]
|
- Echites pubescens Buch.-Ham. 1822, illegitimate homonym, not Willd. ex Roem. & Schult. 1819
- Chonemorpha pubescens (Wall.) G.Don
- Elytropus pubescens (Wall.) Miers
- Echites adglutinatus Burm.f.
- Echites antidysentericus Roth 1819, illegitimate homonym, not (L.) Roxb. ex Fleming 1810
- Holarrhena antidysenterica Wall. 1829, invalid name published without description, also illegitimate homonym, not (L.) Wall. 1829
- Holarrhena codaga G.Don
- Holarrhena villosa Aiton ex Loudon
- Holarrhena malaccensis Wight
- Physetobasis macrocarpa Hassk.
- Holarrhena febrifuga Klotzsch
- Holarrhena glabra Klotzsch
- Holarrhena tettensis Klotzsch
- Holarrhena macrocarpa (Hassk.) Fern.-Vill.
- Holarrhena fischeri K.Schum.
- Holarrhena perrotii Spire
- Holarrhena pierrei Spire
- Nerium sinense W.Hunter
- Holarrhena glaberrima Markgr.
|
குடசப்பாலை (கருப்பாலை, Holarrhena pubescens) மூலிகையானது மருத்துவத்தில் பயன்படும் சிறுமரமாகும். வலுவான கிளைகளைக் கொண்ட இதன் பட்டை தடிப்புடையதாகச் சொரசொரப்பான பொருக்குகளுடன் பழுப்பு நிறமாக இருக்கும். இதன் பட்டை, இலை, விதை ஆகியன மருத்துவப் பயனுடையவை. இது சீதக்கழிச்சல் போக்க உதவும்.[2][3]
- ↑ Kew World Checklist of Selected Plant Families
- ↑ Timberlake, J.R., Bayliss, J., Alves, T., Francisco, J., Harris, T., Nangoma, D. & de Sousa, C. (2009). Biodiversity and Conservation of Mchese Mountain, Malawi. Report produced under the Darwin Initiative Award 15/036: 1-71. Royal Botanic Gardens, Kew.
- ↑ Middleton, D.J. (2011). Flora of peninsular Malaysia , II, 2: 1-235. Institut Penyelidikan Perhutanan Malaysia.