குடேரு

குடேரு
Kuderu
ఉరవకొండ
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
வட்டம் (தாலுகா)கள்குடெரு
ஏற்றம்
401 m (1,316 ft)
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

குடேரு (Kudair or Kuderu) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் மற்றும் மண்டலம் ஆகும்[1]. இக்கிராமம் குடேர் என்றும் அழைக்கப்படுகிறது.

புவியியல் அமைப்பு

[தொகு]

14.7333° வடக்கு 77.4333° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் குடேரு கிராமம் பரவியுள்ளது. மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 401 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of Sub-Districts". Census of India. பார்க்கப்பட்ட நாள் 2007-05-29.