குட்டி பிசாசு | |
---|---|
இயக்கம் | ராம நாராயணன் |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கே. செல்வராஜ் |
கலையகம் |
|
வெளியீடு | மே 7, 2010 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
குட்டி பிசாசு 2010ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை இராம நாராயணன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இராம நாராயணனின் 121வது திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் குழந்தை கீர்த்திகா சங்கீதா கிரிஷ் (நடிகை), ரம்யா கிருஷ்ணன், ராம்ஜி மற்றும் நாசர் (நடிகர்) ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1]