dwarf garlic | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
Subgenus: | |
இனம்: | A. chamaemoly
|
இருசொற் பெயரீடு | |
Allium chamaemoly L. | |
வேறு பெயர்கள் | |
|
குட்டைப் பூண்டு (தாவரவியல் வகைப்பாடு: Allium chamaemoly, dwarf garlic) என்பது பூண்டு வகைகளில் ஒன்றாகும். இது தாயகம் மத்தியதரைக் கடல் பிராந்தியம் எனக் கருதப்படுகிறது. இதன் நறுமணத்திற்காகவும், தனித்துவமான பூக்களுக்காகவும் இத்தாவரம் வளர்க்கப்படுகிறது. It is found in the wild in எசுப்பானியா, பலேரிக் தீவுகள், பிரான்சு, கோர்சிகா, மால்ட்டா, இத்தாலி (சார்தீனியா + சிசிலி), கிரேக்கம் (நாடு), பால்கன் குடா, அல்சீரியா, மொரோக்கோ ஆகிய நாடுகளின் காடுகளில் காணப்படுகிறது.[1][2][3][4][5]