குண்டலி ஆறு (Kundali River), மராட்டியத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பரப்பில் உள்ள குண்டலி மலையில் தோன்றும் ஆறு ஆகும். இது பீமா ஆற்றின் மேல் பாசனப்பரப்பில் பாய்கிறது. [1][2]
- ↑ "Classification of Waters of Upper Bhima River Basin". Maharashtra Government. பார்க்கப்பட்ட நாள் 2006-10-17.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Pumping up performance". Voltas Limited. Archived from the original on 2006-10-18. பார்க்கப்பட்ட நாள் 2006-10-17.