குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி

குண்டே ஜாரி கல்லந்தய்யிண்டே
இயக்கம்விஜய் குமார் கொண்டா
தயாரிப்புநிகிதா ரெட்டி
விக்ரம் கவுட்
கதைஹர்ஷ வர்தன்
இசைஅனூப் ரூபென்ஸ்
நடிப்புநித்தின்
நித்யா மேனன்
இஷா தால்வர்
அலி
ஒளிப்பதிவுஐ. அண்ட்ரூ
கலையகம்Sresht Movies
வெளியீடுஏப்ரல் 19, 2013 (2013-04-19)[1]
மொழிதெலுங்கு

குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தே என்பது 2013 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்குத் திரைப்படம். இதன் திரைக்கதையை எழுதி இயக்கியவர் விஜய் குமார் கோண்டா. சிரேஷ்ட் மூவிசு நிறுவனத்தின் வாயிலாக என். நிகிதா ரெட்டி தயாரித்து வெளியிட்டார். இத்திரைப்படத்தில் நித்தின், நித்யா மேனன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். ஜுவாலா கட்டா சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gunde Jaari Gallanthayyinde - Telugu Movie". Popcorn.oneindia.in. Archived from the original on 2013-04-25. பார்க்கப்பட்ட நாள் 2013-04-01.