குத்துவரிசை

குத்துவரிசை செய்துகாட்டல்

குத்துவரிசை ஒரு தமிழர் தற்காப்புக் கலை. இது தமிழ்நாட்டிலும், தமீழீழத்திலும் பயிலப்படுகிறது. உடல் உறுப்புகள் அனைத்தையும் இந்த கலை ஈடுபடுத்துகிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]