குனே அருவி

குனேஅருவி
Map
அமைவிடம்புனே மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா
வகைஅடுக்கருவி
மொத்த உயரம்200 மீட்டர்கள் (660 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை3
நீளமான வீழ்ச்சியின் உயரம்100 மீட்டர்கள் (330 அடி)

குனே அருவி (Kune Falls),என்பது மகாராட்டிரா மாநிலமான புனே மாவட்டத்தில் லோனாவலாவில் உள்ள அருவியாகும். இது இந்தியாவின் 14 வது மிக உயர்ந்த நீர்வீழ்ச்சியாகும்.[1]

அருவி

[தொகு]

குனே அருவி, லோனாவலா கண்டாலா பள்ளத்தாக்கின்  மையத்தில் அமைந்துள்ளது[2]  இது 200 மீட்டர் (660 அடி) உயரம் கொண்ட மூன்று கட்டட நீர்வீழ்ச்சிகளாகும்; மிக அதிக வீழ்ச்சியானது 100 மீட்டர் (330 அடி) உயரமாக உள்ளது. [3]

மேலும்காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Showing all Waterfalls in India". World Waterfalls Database. Archived from the original on 2009-09-01. Retrieved 2010-06-20.
  2. "Kune Falls". Archived from the original on 2010-08-06. Retrieved 2010-07-08.
  3. "Kune Falls". World Waterfalls Database. Archived from the original on 2011-06-11. Retrieved 2010-07-08. {{cite web}}: Unknown parameter |= ignored (help)