குமார் மகாதேவா Kumar Mahadeva | |
---|---|
பிறப்பு | ஆனந்தகுமார் மகாதேவா கொழும்பு, இலங்கை |
தேசியம் | அமெரிக்கர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
பணி | தொழில் முனைவர், முதன்மை செயல் அதிகாரி |
சமயம் | இந்து |
பெற்றோர்(கள்) | பக்கு மகாதேவா, சுந்தரி |
குமார் மகாதேவா (Kumar Mahadeva) காக்னிசன்ட் தொழில்நுட்ப தீர்வகத்தை தொடங்கியவர் ஆவார்.[1] மேலும் இவர் பிபிசி, மெக்கன்சி, ஏடி&டி, டன் & பிராட் ஸ்டிரீட் போன்ற நிறுவனங்களிலும் உயர் பதவிகள் வகித்திருக்கிறார்.இவர் 2003ல் காக்னிசன்டிலிருந்து விலகினார்.[2] இவர் ஈழத்தமிழின மூலம் கொண்ட அமெரிக்கராவார்.