குமாஸ்தாவின் மகள் | |
---|---|
இயக்கம் | ஏ. பி. நாகராஜன் |
தயாரிப்பு | சி. என். வெங்கடசாமி |
இசை | குன்னக்குடி வைத்தியநாதன் |
நடிப்பு | சிவகுமார் ஆர்த்தி கமல்ஹாசன் |
ஒளிப்பதிவு | கே. எஸ். பிரசாத் |
படத்தொகுப்பு | டி. விஜயரங்கம், ஈ. அருணாசலம் |
கலையகம் | சி. என். வி. மூவீஸ் |
வெளியீடு | ஏப்ரல் 27, 1974 |
நீளம் | 4111 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குமாஸ்தாவின் மகள் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், சிவகுமார், ஆர்த்தி, கமல்ஹாசன், வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
குன்னக்குடி வைத்தியநாதனால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் பாடல்கள் "பூவை" செங்குட்டுவன் மற்றும் "உளுந்தூர்பேட்டை" சண்முகம் அவர்களால் எழுதப்பட்டன.
எண் | பாடல் | பாடகர்கள் |
1. | "என்னைப் பார்த்து".. | சீர்காழி கோவிந்தராஜன் |
2. | "எழுதி எழுதி".. | சூலமங்கலம் ராஜலட்சுமி, எம். ஆர். விஜயா |
3. | "காலம் செய்யும்".. | மலேசியா வாசுதேவன் |
4. | "தேரோடும் வீதியிலே".. | சூலமங்கலம் ராஜலட்சுமி |
{{cite book}}
: Check |author-link=
value (help)