குமுதம் | |
---|---|
இயக்கம் | ஆதூத்தி சுப்பாராவ் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் மோடேர்ன் தியேட்டர்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் விஜயகுமாரி |
வெளியீடு | சூலை 29, 1961[1] |
நீளம் | 14766 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குமுதம் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சுப்பாராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[2][3][4] இப்படம் தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் மஞ்சி மனசுலு (1962) மலையாளத்தில் சுசீலா (1963)[5], இந்தியில் பூஜா கி பூல் (1964)[6] என்ற பெயர்களில் மறு ஆக்கம் செய்யபட்டன.
|
|
கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.[7]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசுரியர் | நீளம் (நி:வி) |
1 | கல்லிலே கலைவண்ணம் கண்டான் | சீர்காழி கோவிந்தராஜன் | கண்ணதாசன் | 03.09 |
2 | நில் அங்கே | பி. சுசீலா | கண்ணதாசன் | 03.24 |
3 | மாமா மாமா | டி. எம். சௌந்தரராஜன் கே. ஜமுனா ராணி | அ. மருதகாசி | 05.39 |
4 | என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா | சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா | அ. மருதகாசி | 03.21 |
5 | மியாவ் மியாவ் பூனைக்குட்டி | எம். எஸ். ராஜேஸ்வரி | 02:57 | |
6 | கல்யாணம் ஆனவரே சௌக்கியமா | பி. சுசீலா | கண்ணதாசன் | 03.26 |
7 | காயமே இது பொய்யடா | டி. எம். சௌந்தரராஜன் ஏ. எல். ராகவன் | 03.39 | |
8 | நில் அங்கே.... எண்ணமும் இதயமும் | பி. சுசீலா | 03.36 |
இப்படம் வணிக ரீதியாக வெற்றிபெற்று, திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.[8] இது 1961 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது.[8]