கும்பகோட்டு

கும்பகோட்டு
Kumbhkot
நகரம்
கும்பகோட்டு Kumbhkot is located in இராசத்தான்
கும்பகோட்டு Kumbhkot
கும்பகோட்டு
Kumbhkot
இந்தியாவின் இராசத்தானில் அமைவிடம்
கும்பகோட்டு Kumbhkot is located in இந்தியா
கும்பகோட்டு Kumbhkot
கும்பகோட்டு
Kumbhkot
கும்பகோட்டு
Kumbhkot (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°08′27″N 75°58′04″E / 25.1407°N 75.9679°E / 25.1407; 75.9679
நாடு இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்கோட்டா
பரப்பளவு
 • மொத்தம்4.89 km2 (1.89 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,602
 • அடர்த்தி1,400/km2 (3,500/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுRJ-IN

கும்பகோட்டு (Kumbhkot) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள ஒரு நகரமாகும்.

மக்கள் தொகை

[தொகு]

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[1] கும்பகோட்டு நகரத்தில் மக்கள் தொகை 5857 பேர்கள் என்றிருந்தது. இம்மக்கள் தொகையில் ஆண்கள் 58% மற்றும் பெண்கள் 42% ஆக இருந்தனர். கும்பகோட்டின் சராசரி கல்வியறிவு 44% ஆகும். இது தேசிய சராசரியான 65 சதவீதம் என்பதை விட குறைவாகும். ஆண்களின் கல்வியறிவு 62% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 24% ஆகவும் இருந்தது. கும்பகோட்டின் மக்கள் தொகையில் 30% மக்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 வெளியிட்ட அறிக்கையின்படி,[2] கும்பகோட்டு மக்கள் தொகை 6,602 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்கள் 54% மற்றும் பெண்கள் 46% ஆக இருந்தனர். கும்பகோட்டின் சராசரி கல்வியறிவு விகிதம் 48% ஆக உயர்ந்திருந்தது. இது தேசிய சராசரியான 74% என்பதை விட குறைவு. ஆண்களின் கல்வியறிவு 61%, பெண்களின் கல்வியறிவு 34%. மக்கள் தொகையில் 18.5% பேர் 6 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. "Census of India 2011: Rajasthan" (PDF). Census of India. Registrar General and Census Commissioner of India. 2011. பார்க்கப்பட்ட நாள் July 3, 2020.