கும்பலகோடு | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூர் |
பெருநகரம் | பெங்ளூர் தெற்கு |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 10,178 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 560074 |
கும்பலகோடு (Kumbalgodu) என்பது இந்திய நகரமான பெங்களூரின் புறநகரில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது கெங்கேரி மற்றும் பிடதி ஆகியவற்றுக்கு இடையே பெங்களூர் மைசூர் சாலையில் அமைந்துள்ளது. 2011 ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊரில் 10,000 இக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். [1]
பெங்களூர் சுவாமிநாராயண் குருகுல சர்வதேச பள்ளி கும்பல்கோடுவில் உள்ளது. [2]