குரு (1980 திரைப்படம்)

குரு
இயக்கம்ஐ. வி. சசி
தயாரிப்புஆர். சி. பிரகாஷ்
வசனம்ஹாசன் பிரதர்ஸ்
(கமல்ஹாசன்,
சந்திரஹாசன்)
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீதேவி
ஒய். ஜி. மகேந்திரன்
ஒளிப்பதிவுஜெயணன் வின்சென்ட்
படத்தொகுப்புகே. நாராயணன்
விநியோகம்சிவசக்தி பிலிம்ஸ்
வெளியீடுசூலை 18, 1980
நீளம்4440 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குரு (Guru) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஐ. வி. சசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் ஸ்ரீலங்கா நாட்டில் 1095 நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடியது.[1]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இளையராஜா அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் கண்ணதாசன், கங்கை அமரன், பஞ்சு அருணாசலம் அவர்களால் அனைத்து பாடல் வரிகள் எழுதப்பட்டது.

எண். பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
1 ஆடுங்கள் பாடுங்கள் ... எஸ். பி. பாலசுப்பிரமணியம் கண்ணதாசன்
2 பறந்தாலும் விடமாட்டேன் ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி கண்ணதாசன்
3 பேரைச்சொல்லவா அது நியாயமாகுமா ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி கண்ணதாசன்
4 எந்தன் கண்ணில் ... எஸ். ஜானகி கண்ணதாசன்
5 மாமனுக்கு பரமக்குடி ... எஸ். ஜானகி கங்கை அமரன்
6 நான் வணங்குகிறேன் ... எஸ். ஜானகி பஞ்சு அருணாசலம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ராம்ஜி, வி. (19 சூலை 2020). "கமலின் கமர்ஷியல் 'குரு'வுக்கு 40 வயது! - இலங்கையில் செய்த மெகா சாதனை!". இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 19 July 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]