குருபுரா ஆறு

Gurupura River
Phalguni River, Kulur River
River
நாடு இந்தியா
மாநிலம் கருநாடகம்
நகரங்கள் மங்களூர், Gurupura

குருபுரா ஆறு(இதற்கு பச்சமக ஆறு, பழகுனி அல்லது கூலூர் ஆறு என்றும் அழைக்கப்படுகிறது) இந்திய மாநிலமான கர்னாடாகாவில் பாயும் ஒரு ஆறாகும். இவ்வாறு மேற்குத்தொடர்ச்சி மலையில் தோன்றுகிறது. நேத்திராவதி ஆற்றின் கிளையாறாகும். மங்கலூரின் தெற்கில் அரபிக் கடலில் கலக்குகிறது. இவ்வாற்றிக்கு இப்பெயர்வரக் காரணம் மங்கலூரின் அருகே உள்ள குருபுரா நகரமாகும். இதன் வடக்குக்கரையில் புதிய மங்கலுர் துறைமுகம் மற்றும் மங்கலூர் இரசாயனம் மற்றும் உரம் அமைந்துள்ளது. வெகு காலத்திற்கு முன்னர், மங்கலூரின் வடக்கு எல்லையாக குருபுரா ஆறும், தெற்கு எல்லையாக நேத்திராவதி ஆறும் இருந்தன.