குருவி | |
---|---|
குருவி | |
இயக்கம் | தரணி |
தயாரிப்பு | உதயநிதி ஸ்டாலின் |
கதை | தரணி |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | விஜய் திரிசா சுமன் விவேக் ஆஷிஷ் வித்யார்த்தி மாளவிக்கா சரண்யா பொன்வண்ணன் |
ஒளிப்பதிவு | கோபிநாத் |
விநியோகம் | இரெடு செயன்டு மூவிசு |
வெளியீடு | 3 மே 2008 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 18 கோடி[1] |
மொத்த வருவாய் | 40 கோடி[2][3] |
குருவி (Kuruvi) என்பது 2008ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[4] இந்தத் திரைப்படம் தரணியின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விஜயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்தது.[5] இத்திரைப்படத்தில் திரிசா, சுமன், விவேக், ஆஷிஷ் வித்யார்த்தி, மணிவண்ணன், மாளவிக்கா ஆகியோரும் நடித்திருந்தனர்.[6] கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், குருவி பாக்ஸ் ஆபிஸில் ஒரு நல்ல வெற்றியைப் பெற்றது.
நடிகர் | கதைமாந்தர் |
---|---|
விஜய் | வெற்றிவேல் (குருவி) |
திரிசா | ராதாதேவி |
சுமன் | கோச்சா |
விவேக் | ஓப்ஸ் |
மணிவண்ணன் | சிங்கமுத்து |
ஆஷிஷ் வித்யார்த்தி | கொண்டா ரெட்டி |
சரண்யா பொன்வண்ணன் | கோச்சாவின் மனைவி |
இளவரசு | இளங்கோ |
டி. கே. கலா | பார்வதி |
ஆர்த்தி | லேடி கான்ஸ்டேபுள் |
நிவேதா தாமஸ் | வெற்றிவேலின் சகோதரி |
குருவி | ||||
---|---|---|---|---|
பாடல்
| ||||
வித்யாசாகர் காலவரிசை | ||||
|
இலக்கம் | பாடல் | பாடகர்கள் | நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) | பாடல் வரிகள் |
1 | ஹாப்பி நியூ இயர் | ஓகி, பெர்ன், சுனிதி சௌஹான் | 04:05 | நா. முத்துக்குமார் |
2 | டன்டானா டர்னா | சங்கீத் ஆல்திப்பூர் | 03:40 | கபிலன் |
3 | தேன் தேன் தேன் | உதித் நாராயண், ஷ்ரேயா கோஷல் | 03:38 | யுகபாரதி |
4 | பலானது பலானது | வித்யாசாகர், இராஜலட்சுமி | 04:05 | பா. விஜய் |
5 | குருவிக் கரு | பிரவீண் மணி, பெர்ன், சிவி, இரவீணா | 02:00 | பா. விஜய் |
6 | மொழ மொழன்னு | அனுராதா ஸ்ரீராம் , கிருஷ்ணகுமார் குன்னத் | 03:55 | பா. விஜய் |