பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(2+) சிலிசைடு
| |
இனங்காட்டிகள் | |
12018-09-6 | |
EC number | 234-633-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16212383 |
| |
பண்புகள் | |
CrSi2 | |
வாய்ப்பாட்டு எடை | 108.167 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான தூள் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 4.39 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,470 °C (2,680 °F; 1,740 K) |
கரையாது | |
தீங்குகள் | |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 1 மி.கி/மி3[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 0.5 மி.கி/மி3[1] |
உடனடி அபாயம்
|
250 மி.கி/மி3[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குரோமியம்((II) சிலிசைடு (Chromium(II) silicide) என்பது CrSi2.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் உள்ள இச்சேர்மம் நெடியற்று உள்ளது.