பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(2+) செலீனைடு
| |
இனங்காட்டிகள் | |
12053-13-3 | |
EC number | 234-999-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82886 |
| |
பண்புகள் | |
CrSe | |
வாய்ப்பாட்டு எடை | 130.96 g/mol |
தோற்றம் | வெள்ளையும் வெளிர் மஞ்சள் நிறமும் கொண்ட படிகத் தூள் |
அடர்த்தி | 6.74 கி/செ.மீ3 |
உருகுநிலை | ~1500 °செல்சியசு |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | NiAs வகை (அறுகோணம்) |
புறவெளித் தொகுதி | P63/mmc, No. 194 |
Lattice constant | a = 371 பைக்கோமீட்டர், c = 603 பைக்கோமீட்டர் |
தீங்குகள் | |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 1 மி.கி/மீ3[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 0.5 மி.கி/மீ3[1] |
உடனடி அபாயம்
|
250 மி.கி/மீ3[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குரோமியம்(II) செலீனைடு (Chromium(II) selenide) என்பது CrSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். P63/mmc என்ற இடக்குழுவுடன் அறுகோண படிக அமைப்பில் இது படிகமாக்கிறது.[2] Cr7Se8, Cr3Se4, Cr0.68Se, Cr2Se3, மற்றும் Cr5Se8 உட்பட பல தொடர்புடைய குரோமியம்-செலீனியம் கட்டங்களில் குரோமியம்(II) செலீனைடும் ஒன்றாகும். குரோமியம்(II) செலீனைடு ஓர் எதிர்பெரோ காந்தமாக விவரிக்கப்பட்டுள்ளது.[2] ஆனால் இதன் தலைகீழ் காந்த உணர்திறன் கியூரி-வெயிசு விதியின்படி எதிர்பெரோ காந்தத்திற்குரிய எதிர்பார்க்கப்படும் பண்புகளுடன் பொருந்தவில்லை.[3] ஒரு பரிந்துரை என்னவென்றால், நீல் வெப்பநிலை 320 கெல்வின் வெப்பநிலையாக உள்ளது, ஏனெனில் இச்சேர்மம் அதிகபட்ச குறிப்பிட்ட வெப்பக்கொண்மத்தைக் கொண்டிருக்கும்.[4] செயற்கை முறையில் ஒற்றை அணு அடுக்காக தயாரிக்கப்படும் போது, CrSe பெரோ காந்தமாக கியூரி வெப்பநிலை சுமார் 280 கெல்வின் வெப்பநிலை கொண்டதாக உருவாகிறது.[5]