குரோமியம்(IV) சிலிசைடு

குரோமியம்(IV) சிலிசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(4+) சிலிசைடு
இனங்காட்டிகள்
12626-44-7 Y
EC number 234-632-5
InChI
  • InChI=1S/Cr.Si
    Key: DYRBFMPPJATHRF-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 72720431
  • [Si].[Cr]
பண்புகள்
CrSi
வாய்ப்பாட்டு எடை 80.081 கி/மோல்
அடர்த்தி 5.44 கி/செ.மீ3[1]
கரையாது
5.1×10-6 மின்காந்த அலகு/கி[2]
கட்டமைப்பு
படிக அமைப்பு Cubic, cP8
புறவெளித் தொகுதி P213, No. 198
Lattice constant a = 0.4607 நானோமீட்டர்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் கோபால்ட் சிலிசைடு
மாங்கனீசு சிலிசைடு
இரும்பு சிலிசைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

குரோமியம்(IV) சிலிசைடு (Chromium(IV) silicide) என்பது CrSi என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குரோமியம் மற்றும் சிலிக்கான் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. மோனோகுரோமியம் சிலிசைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.

பண்புகள்

[தொகு]

கனசதுரக் கட்டமைப்பில் நீரில் கரையாப் பண்புடன் 5.44 கி/செ.மீ அடர்த்தியைக் கொண்டுள்ளது.[1] 2×10−4 Ω·செ,மீ அளவு மின்தடைத் திறன் கொண்ட சேர்மமாகவும் கருதப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Villars, Pierre (Ed.) CrSi Crystal Structure. Inorganic Solid Phases, SpringerMaterials (online database)
  2. 2.0 2.1 Shinoda, Daizaburo; Asanabe, Sizuo (1966). "Magnetic Properties of Silicides of Iron Group Transition Elements". Journal of the Physical Society of Japan 21 (3): 555. doi:10.1143/JPSJ.21.555. Bibcode: 1966JPSJ...21..555S.