கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா | |
---|---|
![]() | |
பிறப்பு | சகார்கர், பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா | 29 நவம்பர் 1935
இறப்பு | 5 திசம்பர் 1961 லுபம்பாஸ், கட்டங்கா மாகாணம், முன்னாள் காங்கோ குடியரசு | (அகவை 26)
சார்பு | இந்தியா |
சேவை/ | ![]() |
சேவைக்காலம் | 1957–1961 |
தரம் | ![]() |
தொடரிலக்கம் | IC-8947[1] |
படைப்பிரிவு | கூர்க்கா ரைபிள்ஸ் |
போர்கள்/யுத்தங்கள் | காங்கோ உள்நாட்டுப் போர்
|
விருதுகள் | ![]() |
கல்வி | தேசியப் பாதுகாப்பு அகாதமி |
இணையம் | https://www.gallantryawards.gov.in/awardees/param-vir-chakra |
கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா (Gurbachan Singh Salaria), பிவிசி (29 நவம்பர் 1935 – 5 டிசம்பர் 1961) இந்திய இராணுவ அதிகாரி ஆவார். இவர் இந்திய தேசிய இராணுவக் கல்லூரி மற்றும் தேசியப் பாதுகாப்பு அகாதமியில் பயின்றவர். 1962-இல் காங்கோ குடியரசியல் நடைபெற்ற உள்நாட்டுப் போரை[2] நிறுத்துவதற்கு, ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் இணைந்து பணியாற்றினார். 5 டிசம்பர் 1962 அன்று கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா தலைமையிலான படைகள், விமான நிலையம் செல்லும் சாலையை மறித்த 150 போராளிகளையும், அவர்களது கவச வாகனங்களையும் கடுமையாகத் தாக்கி வீழ்த்தியது. இந்த தாக்குதலில் சலாரியாவின் கழுத்தில் இரண்டு துப்பாக்கி குண்டு காயம் பட்டு இறந்தார். இவரது வீர தீர செயலைப் பாராட்டி இவரது மறைவிற்குப் பின்னர் 1962-இல் பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[3]
{{citation}}
: Check |first1=
value (help){{citation}}
: CS1 maint: unrecognized language (link){{citation}}
: CS1 maint: unrecognized language (link){{cite book}}
: Invalid |ref=harv
(help){{citation}}
: CS1 maint: unrecognized language (link)