சர்தார் குர்பச்சன் சிங் தலிப் (1911-1986) என்பவர் சீக்கிய வரலாற்று அறிஞர் மற்றும் நூலாசிரியர் ஆவார். பஞ்சாப் சங்ரூர் மாவட்டத்தில் மூனக் என்னும் ஊரில் பிறந்தார். 1985 இல் பத்ம பூசண் விருது பெற்றவர்.[1] இலாகூரில் சீக் தேசியக் கல்லுரியில் பேராசிரியராகவும் பனாரசு இந்து பல்கலைக் கழகத்தில் சீக்கிய மத ஆராய்ச்சி குருநானக் இருக்கை என்ற பதவியிலும் இருந்தார். புது தில்லி வரலாற்று ஆராய்ச்சி இந்தியக் கவுன்சிலின் மதிப்புறு உறுப்பினராகவும் இருந்தார்.
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)