தனித் தகவல் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | அக்டோபர் 20, 1989 ஜலந்தர், பஞ்சாப், இந்தியா | |||||||||||||||
உயரம் | 174 cm (5 அடி 9 அங்) (5 அடி 9 அங்) (2014) | |||||||||||||||
எடை | 67 கிலோகிராம்கள் (148 lb) (2014) | |||||||||||||||
விளையாடுமிடம் | காற்பந்து முன்னணி | |||||||||||||||
மூத்தவர் காலம் | ||||||||||||||||
ஆண்டுகள் | அணி | தோற்றம் | (கோல்கள்) | |||||||||||||
2011–அண்மை வரை | பூனா வாகையர்கள் | |||||||||||||||
2013– அண்மை வரை | தில்லி வாகையர்கள் | 13 | (5) | |||||||||||||
தேசிய அணி | ||||||||||||||||
2008– அண்மை வரை | இந்தியா | 97 | (22) | |||||||||||||
பதக்க சாதனை
| ||||||||||||||||
Last updated on: 25 ஜூலை 2014 |
குர்விந்தர் சிங் சாண்டி (Gurwinder Singh Chandi) (பிறப்பு: 20 அக்தோபர் 1989, ஜலந்தர், இந்தியா) ஓர் இந்தியத் தொழில்முறை வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.
குர்விந்தர் சிங் சண்டி 2008 இல் ஆத்திரேலியாவில் நான்கு நாடுகள் கோப்பையை இந்தியா சார்பில் வென்று சாதனை படித்தார். இவர் 2012 இலண்டன் ஒலிம்பிக்கில் ஆடவர் வளைதடிபந்தாட்டத்தில் கலந்துகொண்டார்.[1]
இந்திய வளைதடிபந்தாட்டக் குழுவின் தொடக்க ஏலத்தில் தில்லி இறையாண்மையால், குர்விந்தர் சிங் சாண்டி 50,000 அமெரிக்க டாலருக்கு எடுக்கப்பட்டார்.[2] இவரது அடிப்படை கோரல் 13,900 அமெரிக்க டாலர்கள் ஆகும்.