குறும்பு | |
---|---|
![]() | |
இயக்கம் | விஷ்ணுவர்த்தன் |
தயாரிப்பு | அக்கினேனி இந்திரா ஆனந்த் |
கதை | விஷ்ணுவர்த்தன் நிவாஸ் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | அல்லரி நரேஷ் தியா நிகிதா துக்ரல் |
ஒளிப்பதிவு | ரா. கிருஷ்ணா |
படத்தொகுப்பு | எ. சுரேஷ் பிரசாத் |
கலையகம் | இந்திரா இன்னோவேசன்ஸ் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குறும்பு (Kurumbu) 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியாவின் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை விஷ்ணுவர்த்தன் இயக்கியிருந்தார். இப்பட்டத்தில் அல்லரி நரேசு, தியா, நாசர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். பழைய பாடலை மறு ஆக்கம் செய்து பாடும் புதிய போக்கு இத்திரைப்படத்திலிருந்து தொடங்கியது[1][2]