குலேரியா பிந்திரா Gularia Bhindara | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 28°39′19″N 79°47′12″E / 28.65528°N 79.78667°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | பிலிபித்து |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 6,509 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | உ.பி |
இணையதளம் | up |
குலேரியா பிந்திரா (Gularia Bhindara) என்பது இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்த்தின் பிலிபித் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகர பஞ்சாயத்து ஆகும்.
2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குலேரியா பிந்திரா நகரத்தின் மக்கள் தொகை 6,183 ஆக இருந்தது.[1] இம்மக்கள் தொகையில் ஆண்கள் 55% மற்றும் பெண்கள் 45% இருந்தனர். குலேரியா பிந்திராவின் சராசரி கல்வியறிவு விகிதம் 60% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% என்பதை விட சற்று அதிகம் ஆகும்: ஆண் கல்வியறிவு 66 சதவீதமாகவும் பெண் கல்வியறிவு சதவீதமாகவும் இருந்தது. குலேரியா பிந்திராவின் மக்கள் தொகையில் 14% பேர் 6 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தார்கள்.
குலேரியா பிந்திரா தாரா நகரம் 10 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குலேரியா பிந்திரா நகரத்தின் மக்கள் தொகை 6,12 ஆக இருந்தது. இதில் 3,229 ஆண்கள் மற்றும் 2,943 பெண்கள் இருந்தனர் என 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. [2]