குளிர்கால மேகங்கள் | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | கே. எஸ். சீனிவாசன் கே. எஸ். சிவராமன் |
கதை | ஸ்ரீதர் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | அர்ஜுன் சாதனா ஜெய்சங்கர் காஞ்சனா |
ஒளிப்பதிவு | பாஸ்கர ராவ் |
படத்தொகுப்பு | கே. ஆர். இராமலிங்கம் |
கலையகம் | வாசன் பிரதர்ஸ் |
விநியோகம் | வாசன் பிரதர்ஸ் |
வெளியீடு | 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குளிர்கால மேகங்கள் (Kulirkaala Megangal) என்பது 1986 ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ஸ்ரீதர் இயக்க, கே. எஸ். சீனிவாசன், கே. சிவராமன் ஆகியோர் தயாரித்தனர். இப்படத்தின் முதன்மைப் பாத்திரங்களில் அர்ஜுன், சாதனா ஆகியோர் நடித்தனர். இசையமைப்பை சங்கர் கணேஷ் மேற்கொண்டனர்.[1][2]
இப்படத்துக்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[3][4]
எண். | பாடல் | பாடகர்(கள்) | பாடல் | நீளம் (நி:நொ) |
1 | "வண்ணக் குதிரை வாகனமாக" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாலி | 04:27 |
2 | "மெல்லப் பேசும் விழி மௌனம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | Vaali | 03:53 |
3 | "வானம் செவ்வானம் வெண் மேகம்" | கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் | வாலி | 04:07 |
4 | "அஞ்சாறு மாசம் அடியே உன் நேசம்" | மலேசியா வாசுதேவன் | வாலி | 04:39 |
5 | "இலைகள் மீதும் மலர்கள் மீதும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | வாலி | 04:56 |