Mint chocolate chip ice milk | |
மாற்றுப் பெயர்கள் | குளீரூட்டப்பட்ட பால் |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | இனிப்பு |
பரிமாறப்படும் வெப்பநிலை | குளிர்ச்சியாக |
முக்கிய சேர்பொருட்கள் | பால், சர்க்கரை |
குளிர்ச்சியான பால் (ice milk), அல்லது பனி பால் என்பது குளிர்களி போன்று 10 சதவீதத்திற்கும் குறைவான பால் கொழுப்பு இனிப்பு உள்ளடக்கம் கொண்ட உறைந்த இனிப்பு ஆகும். குளிர்ச்சியான பாலின் விலை சில நேரங்களில் குளிர் களியினைவிடக் குறைவாக இருக்கும்.
அமெரிக்க உணவு மற்றும் மற்றும் மருந்து நிர்வாக விதிகளில் 1994-ல் செய்யப்பட்ட மாற்றத்தின் காரணமாக, அமெரிக்காவில் குளிர்ச்சியான பால் குறைந்த கொழுப்புள்ள உணவு என்று விற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்டது.[1]