குளுவாங் (P152) மலேசிய மக்களவைத் தொகுதி ஜொகூர் | |
---|---|
Kluang (P152) Federal Constituency in Johor | |
குளுவாங் மக்களவைத் தொகுதி (P152 Kluang) | |
மாவட்டம் | குளுவாங் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 132,342 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | குளுவாங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | குளுவாங்; பாலோ; ககாங்; மெங்கிபோல் |
பரப்பளவு | 256 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | ஓங் சூ கி (Wong Shu Qi) |
மக்கள் தொகை | 183,855 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
குளுவாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kluang; ஆங்கிலம்: Kluang Federal Constituency; சீனம்: 居銮国会议席 என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் குளுவாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P152) ஆகும்.[5]
குளுவாங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து குளுவாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
குளுவாங் மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைப்பட்டணமும் முக்கிய நிர்வாக மையமும் குளுவாங் நகரம் ஆகும். ஜொகூர் மாநிலத்தில் நிலத்தால் சூழப்பட்ட மூன்று மாவட்டங்களில் குளுவாங் மாவட்டம் ஒன்றாகும்.
இந்த மாவட்டத்திற்கு வடக்கில் சிகாமட் மாவட்டம்; மேற்கில் பத்து பகாட் மாவட்டம்; கிழக்கில் மெர்சிங் மாவட்டம்; தெற்கில் பொந்தியான் மாவட்டம்; கூலாய் மாவட்டம்; கோத்தா திங்கி மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் அமைந்து உள்ளன.
குளுவாங் மாவட்டம் 8 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
குளுவாங் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P101 | 1974–1978 | லோபூக் யென் (Loh Fook Yen) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | லீ காவ் (Lee Kaw) |
ஜனநாயக செயல் கட்சி | |
6-ஆவது மக்களவை | 1982–1986 | குவா வீ லியாம் (Quah Wee Liam) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) | |
7-ஆவது மக்களவை | P120 | 1986–1990 | லிங் சூய் சியெங் (Ling Chooi Sieng) | |
8-ஆவது மக்களவை | 1990–1995 | காங் சோ ஓ (Kang Chow Oh) | ||
9-ஆவது மக்களவை | P130 | 1995–1999 | கூ சியோங் சாங் (Hoo Seong Chang) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P152 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | ஆவ் கோக் சுங் (Hou Kok Chung) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | லியூ சின் தோங் (Liew Chin Tong) |
பாக்காத்தான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) | |
14-ஆவது மக்களவை | 2018–2022 | ஓங் சூ கி (Wong Shu Qi) |
பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
ஓங் சூ கி (Wong Shu Qi) | பாக்காத்தான் அரப்பான் | 49,801 | 52.08 | 7.12 ▼ | |
கான் பிங் சியூ (Gan Ping Sieu) | பாரிசான் நேசனல் | 23,395 | 24.47 | 6.10 ▼ | |
சுல்கர்னாயின் அலியாஸ் (Dzulkarnain Alias) | பெரிக்காத்தான் நேசனல் | 22,021 | 23.03 | 23.03 | |
ராமேந்திரன் உலகநாதன் (Ramendran Ulaganathan) | சுயேச்சை | 404 | 0.42 | 0.42 | |
மொத்தம் | 95,621 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 95,621 | 98.41 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,541 | 1.59 | |||
மொத்த வாக்குகள் | 97,162 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 1,32,342 | 73.42 | 11.03 ▼ | ||
Majority | 26,406 | 27.61 | 1.02 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)