குவர்கஸ் லோபி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
துணைப்பேரினம்: | |
இனம்: | Q. lobbii
|
இருசொற் பெயரீடு | |
Quercus lobbii Ettingsh. 1883 | |
வேறு பெயர்கள் [1] | |
|
குவர்கஸ் லோபி (Quercus lobbii) என்பது ஒரு அசாதாரணமான மரமாகும். இது வடகிழக்கு இந்தியா மற்றும் தென்மேற்கு சீனாவில் (யுன்னன் மாகாணம்) காணப்படுகிறது.[2]
குவர்கஸ் லோபி 10 மீட்டர் உயரத்திற்கு வளரும் மரம். இலைகள் 7 செ.மீ நீளமாக இருக்கும்.