குவாங்போ மலை (சீனம்: 黄檗山; பின்யின்: Huángbò Shān[1]மொழியில்சீனம்: 黄檗山; பின்யின்: Huángbò Shān) சீனாவில் உள்ள புஜியான் மாகாணத்தில் இருக்கும் ஒரு மலை ஆகும்.
புத்த கோயில்களுக்கு இந்த மலை பிரபலமானது. வான்பு கோவில் இந்த மலையில் இருக்கும் பிரபலமான கோவிலாகும்.