கூடூர் Gudur, Kurnool | |
---|---|
ஆள்கூறுகள்: 15°46′30″N 77°48′25″E / 15.775°N 77.807°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
District | கர்நூல் |
தாலுகாக்கள் | கொடுமூர், கர்நூல் மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 47.35 km2 (18.28 sq mi) |
மொழிகள் | |
• அதிகாரி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் | 518466 |
வாகனப் பதிவு | ஏ.பி. |
கூடூர் (Gudur) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள ஒரு நகர பஞ்சாயத்து ஆகும்.[2] இது கொடுமூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் கர்நூல் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கூடூர் நகரத்தின் மக்கள் தொகை 22,270 ஆகும்.
2011 ஆம் ஆண்டு சூன் மாதம் 23 ஆம் தேதியன்று கிராம பஞ்சாயத்திலிருந்து நகரப் பஞ்சாயத்தாக தரம் உயர்த்தப்பட்டது. கர்நூலில் இருந்து 27 கி.மீ தொலைவில் கூடுர் அமைந்துள்ளது. [3]