கூடூர் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள 50 மண்டலங்களில் ஒன்று.[1]
இது பெதனா சட்டமன்றத் தொகுதிக்கும், மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- ஆகுலமன்னாடு
- ஆகுமறு
- சிட்டிகூடூர்
- கன்றம்
- கூடூர்
- கிர்ஜெபல்லி
- ஐதுகுள்ளபல்லி
- ஜக்கஞ்செர்லா
- கலப்படம்
- கஞ்சகோடூர்
- கங்கதாவா
- கப்பலதொட்டி
- கோகநாராயணபாலம்
- லெல்லகருவு
- மத்திபட்லா
- மல்லவோலு
- முக்கொல்லு
- நரிகெதலபாலம்
- பினகூடூருலங்கா
- போலவரம்
- ராமன்னபேட்டை
- ராமானுஜ வார்த்தலபல்லி
- ராமராஜுபாலம்
- ராயவரம்
- தரகடூர்