கூடெவ்விடே

கூடெவ்விடெ 1983ல் வெளிவந்த ஒரு மலையாள மொழித் திரைப்படம். இதை எழுதி இயக்கியவர் பத்மராஜன்.[1][2][3][4][5] சுஹாசினி, மம்முட்டி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப்படம் ரகுமான் நடித்து வெளிவந்த முதல் படம்.[6][7] இந்த திரைப்படத்தின் கதை வசந்தி என்ற ஒரு தமிழ்மொழி நாவலை அடிப்படையாகக் கொண்டதாகும்.

நடிகர்கள்

[தொகு]

மற்றும் பலர்.

சான்றுகள்

[தொகு]
  1. "Koodevide (1983)". பார்க்கப்பட்ட நாள் 2009-01-16.
  2. "Film & TV Database > KOODEVIDE?". Archived from the original on 2012-10-10. பார்க்கப்பட்ட நாள் 2009-01-16. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. Ashish Rajadhyaksha; Paul Willemen (1994). Encyclopaedia of Indian Cinema. British Film Institute:Produced in association with the National Film Archive of India. pp. 134, 156, 206. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85170-455-5.
  4. Cinema in India. National Film Development Corporation of India. 1987. p. 23.
  5. Roy Armes (1987). Third World Film Making and the West. University of California Press. pp. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-05690-9.
  6. "Rahman is back". movies.indiainfo.com. 30 சூலை 2004. Archived from the original on 27 பெப்பிரவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2009.
  7. "Rahman back in Malayalam". Rediff.com. 12 January 2005. பார்க்கப்பட்ட நாள் 2009-01-16.

வெளியிணைப்புகள்

[தொகு]