நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Cygnus |
வல எழுச்சிக் கோணம் | 19h 44m 48.1365s[1] |
நடுவரை விலக்கம் | +49° 08′ 24.297″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 13.8[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G6V |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: −2.780±0.032[1] மிஆசெ/ஆண்டு Dec.: −12.122±0.036[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 1.3238 ± 0.0203[1] மிஆசெ |
தூரம் | 2,460 ± 40 ஒஆ (760 ± 10 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 1.018 +0.052 −0.044 M☉ |
ஆரம் | 0.992 +0.070 −0.058 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.32±0.1[3] |
ஒளிர்வு | 0.92 L☉ |
வெப்பநிலை | 5679±50[3] கெ |
Metallicity | 0.36±0.07 |
சுழற்சி வேகம் (v sin i) | 2.0 கிமீ/செ |
அகவை | 3.7 பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கெப்ளர்-15 (Kepler-15) ஜி வகை முதன்மை வரிசை விண்மீனாகும். இதன் பொருண்மை 1.018 M☉ ஆகும். KOI - 128′[5] அல்லது KIC 11359879 என்றும் அழைக்கப்படுகிறது.[6]
கெப்ளர்-15 விண்மீன் 2011ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கெப்ளர் 15 பி என்ற அறியப்பட்ட கோளால் சுற்றப்படுகிறது.[7][2]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 0.66±0.09 MJ | 0.05714±0.00093 | 4.942782±1.3e-06 | ? |