நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Cygnus[1] |
வல எழுச்சிக் கோணம் | 19h 30m 00.90060s[2] |
நடுவரை விலக்கம் | 41° 49′ 49.5183″[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M5V[3] |
தோற்றப் பருமன் (B) | 19.1[4] |
தோற்றப் பருமன் (R) | 16.6[4] |
தோற்றப் பருமன் (J) | 13.379±0.023[4] |
தோற்றப் பருமன் (H) | 12.852±0.020[4] |
தோற்றப் பருமன் (K) | 12.589±0.026[4] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: −135.831(42)[2] மிஆசெ/ஆண்டு Dec.: −99.524(53)[2] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 10.7808 ± 0.0372[2] மிஆசெ |
தூரம் | 303 ± 1 ஒஆ (92.8 ± 0.3 பார்செக்) |
விவரங்கள் [5] | |
திணிவு | 0.1977±0.0051 M☉ |
ஆரம் | 0.2317±0.0049 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 5.004±0.021 |
வெப்பநிலை | 3240±61 கெ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
கெப்ளர்-1649 (Kepler-1649) என்பது 0.232 ஆரம் கொண்ட M5V வகையின் செங்குறுமீன் ஆகும். இதன் பொருண்மை 0.198 M☉; இதன் பொன்மத்(உலோகத்)தன்மை -0.15 [Fe/H]. [3]
இரண்டு உறுதிப்படுத்தப்பட்ட கோள்கள் விண்மீனைச் சுற்றி வருகின்றன: கெப்ளர்-1649பி, கெப்ளர்-1649சி, கெப்ளர்-1649பி என்பது வெள்ளியை ஒத்தது, அதேசமயம் கெப்ளர்-1649சி என்பது புவியைப் போன்றே வாழக்கூடிய சாத்தியமான புறக்கோள் ஆகும். [6] [7]வார்ப்புரு:Orbitbox planet begin வார்ப்புரு:Orbitbox planet வார்ப்புரு:Orbitbox planet
|}