நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Lyra[1] |
வல எழுச்சிக் கோணம் | 19h 06m 33.2143s[2] |
நடுவரை விலக்கம் | வார்ப்புரு:Dec[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 10.623±0.053[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F[4] |
தோற்றப் பருமன் (B) | 11.337±0.016[3] |
மாறுபடும் விண்மீன் | Planetary transit variable |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: −0.455±0.040[2] மிஆசெ/ஆண்டு Dec.: 6.169±0.044[2] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 4.0822 ± 0.0236[2] மிஆசெ |
தூரம் | 799 ± 5 ஒஆ (245 ± 1 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 1.159+0.040 −0.051[5] M☉ |
ஆரம் | 1.297±0.015[5] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.275+0.007 −0.008[5] |
ஒளிர்வு | 2.406+0.126 −0.128[5] L☉ |
வெப்பநிலை | 6270±79[6] கெ |
சுழற்சி | 23.147±0.039 days[7] |
சுழற்சி வேகம் (v sin i) | 9.5[8] கிமீ/செ |
அகவை | 3.45+0.81 −0.72[5] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கெப்ளர்- 25 (Kepler-25) என்பது இலைரா என்ற விண்மீன் குழுவின் வடக்கில் உள்ள ஒரு விண்மீன் ஆகும்.னிது சூரியனை விட சற்றே பெரியது. ம் சூரியனை விட 2 1/2 மடங்கு ஒளிரும் தன்மை கொண்டது. இது 10.6 என்ற தோற்றப் பொலிவு பருமை கொண்டுள்ளதால் வெறும் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு மங்கலாக உள்ளது.
2011 ஆண்டில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி இந்த விண்மீனைக் கடக்கும் இரண்டு கிரகங்கள் கண்டுபிடித்தது. [10] இக்கோள்கள் ஒன்றுக்கொன்று 1:2 விக்கித வட்டணையில் மிகவும் நெருக்கமாலிருந்தாலும் ஒத்திசைவில் இல்லை. இது கோள் அமைப்புகளின் உள் பகுதியில் பிற கோள் பொருள்கள் இல்லாததைக் குறிக்கிறது. கோள்கள் கடப்பு நேர வேறுபாட்டு முறையால் உறுதிப்படுத்தப்பட்டன. கோள் பின்தொடர்தல் ஆரத் திசைவேக அளவீடுகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஜனவரி 2014 இல் மேலும்உறுதிப்படுத்தப்பட்டது.
கோள் வட்டணைகள் விண்மீனின் நடுவரைத் தளத்தில் 7±8° கோண வேறுபாட்டில் அமைகின்றன
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 8.7+2.5 −2.3 M⊕ |
0.068 | 6.238297±0.000017 | 0.0029+0.0023 −0.0017 |
c | 15.2+1.3 −1.6 M⊕ |
0.11 | 12.7207±0.0001 | 0.0061+0.0049 −0.0041 |
d | 71.9±9.8 M⊕ | ? | 122.4+0.0 −0.7 |
0.13+0.13 −0.09 |
{{citation}}
: Missing or empty |url=
(help)