கெப்ளர்-26(Kepler-26)என்பது கழுகு விண்மீன் குழுவின் வடக்கு விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு விண்மீனாகும்.[6] இது வலது ஏற்றம் ஆகிய வான ஆயங்களில் அமைந்துள்ளது : 15.5 தோற்றப் பொலிவு பருமையுடன், இந்த விண்மீன் வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு மங்கலாக உள்ளது.[3]
கெப்லர்-26பி மற்றும் கெப்ளர்-26சி ஆகிய இரண்டு கோள்களும் 2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கோள்கடப்பு முறையில் கண்டுபிடிக்கப்பட்டன.[7] மேலும் 2016 ஆம் ஆண்டில் இவை சிறிய நெப்டியூன் வளிமப் பெருங்கோள்களாக வகைப்படுத்தப்பட்டன. 2012 ஆம் ஆண்டில், மற்றொரு கோளான கெப்ளர்-26d கண்டறியப்பட்டு[8] 2014ஆம் ஆண்டில் உறுதிப்படுத்தப்பட்டது. 2014ஆம் ஆண்டில் கெப்ளர்-26 ஈ கோள் கண்டுபிடிக்கப்பட்டது. [9]
↑McQuillan, A.; Mazeh, T.; Aigrain, S. (2013). "Stellar Rotation Periods of The Kepler objects of Interest: A Dearth of Close-In Planets Around Fast Rotators". The Astrophysical Journal Letters775 (1): L11. doi:10.1088/2041-8205/775/1/L11. Bibcode: 2013ApJ...775L..11M.
↑Steffen, Jason H.; Fabrycky, Daniel C.; Ford, Eric B.; Carter, Joshua A.; Desert, Jean-Michel; Fressin, Francois; Holman, Matthew J.; Lissauer, Jack J.; Moorhead, Althea V. (2012), Transit Timing Observations from Kepler: III. Confirmation of 4 Multiple Planet Systems by a Fourier-Domain Study of Anti-correlated Transit Timing Variations, arXiv:1201.5412, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1365-2966.2012.20467.x
↑Rowe, Jason F.; Bryson, Stephen T.; Marcy, Geoffrey W.; Lissauer, Jack J.; Jontof-Hutter, Daniel; Mullally, Fergal; Gilliland, Ronald L.; Issacson, Howard et al. (2014). "Validation Ofkepler's Multiple Planet Candidates. III. Light Curve Analysis and Announcement of Hundreds of New Multi-Planet Systems". The Astrophysical Journal784 (1): 45. doi:10.1088/0004-637X/784/1/45. Bibcode: 2014ApJ...784...45R.
↑Cubillos, Patricio; Erkaev, Nikolai V.; Juvan, Ines; Fossati, Luca; Johnstone, Colin P.; Lammer, Helmut; Lendl, Monika; Odert, Petra; Kislyakova, Kristina G. (2016), "An overabundance of low-density Neptune-like planets", Monthly Notices of the Royal Astronomical Society, 466 (2): 1868–1879, arXiv:1611.09236, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/stw3103, S2CID119408956
↑Jontof-Hutter, Daniel; Ford, Eric B.; Rowe, Jason F.; Lissauer, Jack J.; Fabrycky, Daniel C.; Christa Van Laerhoven; Agol, Eric; Deck, Katherine M.; Holczer, Tomer; Mazeh, Tsevi (2015), Secure TTV Mass Measurements: Ten Kepler Exoplanets between 3 and 8 M🜨 with Diverse Densities and Incident Fluxes, arXiv:1512.02003, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/0004-637X/820/1/39, S2CID11322397