நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Cygnus[1] |
வல எழுச்சிக் கோணம் | 19h 28m 32.8905s[2] |
நடுவரை விலக்கம் | +42° 25′ 45.959″[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 15.306[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M0V[4] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: −0.488±0.042[2] மிஆசெ/ஆண்டு Dec.: 11.692±0.042[2] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 2.2527 ± 0.0241[2] மிஆசெ |
தூரம் | 1,450 ± 20 ஒஆ (444 ± 5 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 0.75[3] M☉ |
ஆரம் | 0.70[3] R☉ |
ஒளிர்வு | [3] L☉ |
வெப்பநிலை | 4590[3] கெ |
சுழற்சி | 17.951±0.016 days[5] |
சுழற்சி வேகம் (v sin i) | 0.6[3] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கெப்ளர்-28 (Kepler-28) என்பது சிக்னசின் வடக்கு விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு விண்மீனாகும் . , இதை இரண்டு புறக்கோள்கள் சுற்றி வருகின்றன. இது 19h 28m 32.8905s வலஏற்றம், +42° 25′ 45.959″ விலக்கம் ஆகிய வான ஆயத்தொலைவுகளில் அமைந்துள்ளது:[3] 15.036 தோற்றப்பொலிவுப் பருமையுடன் உள்ள, இந்த விண்மீன் வெற்றுக்க் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு மங்கலாக உள்ளது.
கெப்ளர்-28 இன் இரண்டு சூடான துணை-நெப்டியூன் வளிமப் பெருங்கோள்கள் 2011இல் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் இவை 2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உறுதிப்படுத்தப்பட்டன. [6]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 8.8+3.8 −3.1 M⊕ |
0.062 | 5.9123 | ? |
c | 10.9+6.1 −4.5 M⊕ |
0.081 | 8.9858 | ? |