நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Cygnus |
வல எழுச்சிக் கோணம் | 19h 29m 18.3514s[1] |
நடுவரை விலக்கம் | +38° 39′ 27.2724″[1] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: 3.519±0.028 மிஆசெ/ஆண்டு Dec.: −7.331±0.030 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 1.2011 ± 0.0186[1] மிஆசெ |
தூரம் | 2,720 ± 40 ஒஆ (830 ± 10 பார்செக்) |
விவரங்கள் [2] | |
திணிவு | 0.93 ± 0.05 M☉ |
ஆரம் | 0.95+0.08 −0.10 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.46+0.10 −0.07 |
வெப்பநிலை | 5759+70 −87 கெ |
அகவை | 5.5 பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
கெப்ளர்-371 (KOI - 2194 அல்லது KIC 3548044) (Kepler-371) (KOI-2194 or KIC 3548044) என்பது புவியிலிருந்து 2,720 ஒளியாண்டு தொலைவில் உள்ள ஒரு விண்மீன் ஆகும்.[1] அதன் வாழக்கூடிய மண்டலத்தில் உறுதிப்படுத்தப்பட்ட இரு மீப்புவிகளும் உறுதிப்படுத்தப்படாத விண்மீனுக்கு அருகிலுள்ள ஒரு புறக்கோளும்கொண்ட பல கோள் அமைப்பை கொண்டுள்ளது.[4]
வார்ப்புரு:Orbitbox planet begin வார்ப்புரு:Orbitbox planet வார்ப்புரு:Orbitbox planet
|- | d (உறுதிப்படுத்தப்படவில்லை) | — | — | — | — | — | —
|}