நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Cygnus |
வல எழுச்சிக் கோணம் | 19h 38m 03.1746s[1] |
நடுவரை விலக்கம் | +45° 58′ 53.877″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 14.5[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G2V[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −27.066±0.008[3] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 3.037±0.041[1] மிஆசெ/ஆண்டு Dec.: 2.999±0.046[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 0.8864 ± 0.0224[1] மிஆசெ |
தூரம் | 3,680 ± 90 ஒஆ (1,130 ± 30 பார்செக்) |
விவரங்கள் [3] | |
திணிவு | 1.15±0.04 M☉ |
ஆரம் | 1.29±0.02 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.278±0.005 |
வெப்பநிலை | 5750±100 கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 6±2 கிமீ/செ |
அகவை | 4.4+1.3 −1.1 பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கெப்ளர் - 41 அல்லது KOI - 196 (Kepler-41) or (KOI-196) என்பது சிக்னசு விண்மீன் குழுவில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். சூரியனைப் போன்ற ஜி - வகை முதன்மை வரிசை விண்மீனாகும் , இது சுமார் 3,68 ஒளி ஆண்டுகள் (1130 பார்செக்) தொலைவில் அமைந்துள்ளது. [5] சூரியனை விட 129% மடங்கு ஆரமும் 5,750 கெ. மேற்பரப்பு வெப்பநிலையும் 115% சூரியப் பொறுண்மையும் கொண்டுள்ளது. 2013 - 14 ஆம் ஆண்டில் கெப்ளர் - 41 க்கு விண்மீன் இணைகளைத் தேடுவது உறுதியற்ற முடிவுகளை அளித்துள்ளது - கெப்ளர் 41 ஒற்றை விண்மீனாக உள்ளது.
2011 ஆம் ஆண்டில் கெப்ளர் - 41பி என்ற கோள் விண்மீனின் வட்டணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கோள் கெப்ளர் - 41க்கு மிக அருகில் 1.86 நாள் அலைவுநேரத்தில் சுற்றி வருகிறது. கெப்ளர் - 41 இலிருந்து அதிக அளவு கதிர்வீச்சைப் பெற்ற போதிலும் , கெப்ளர். 41பி யின் ஆரம் வியாழனை விட குறைவாக இருப்பதாக தொடக்கத்தில் நம்பப்பட்டது. இது ஒரு சூடான வியாழன் இயல்பற்றதாக இருப்பினும் பின்னர் செய்த நோக்கீடுகள் மற்ற சூடான வியாழன்களைப் போலவே ஒரு கூடுதலான ஆரத்தைக் காட்டின. கெப்ளர் - 41பி ம் வடிவியல் தெறிப்பெண் 0.30 ஆகும்.[6]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 0.56±0.08 MJ | 0.03101±0.0004 | 1.85555820±0.00000052 | 0 (fixed) |
{{citation}}
: Missing or empty |url=
(help)