நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Cygnus |
வல எழுச்சிக் கோணம் | 19h 45m 55.1428629445s[1] |
நடுவரை விலக்கம் | +49° 56′ 15.650520690″[1] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −4.3[3] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 0.075±0.020[1] மிஆசெ/ஆண்டு Dec.: −7.451±0.019[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 1.2457 ± 0.0165[1] மிஆசெ |
தூரம் | 2,620 ± 30 ஒஆ (800 ± 10 பார்செக்) |
விவரங்கள் [4][2] | |
திணிவு | 0.985±0.012 M☉ |
ஆரம் | 0.881±0.011 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.51+0.03 −0.04 |
ஒளிர்வு | 0.66[5] L☉ |
வெப்பநிலை | 5,662+64 −65 கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 5.5±1.0[3] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கெப்ளர்- 51 (Kepler-51)என்பது சுமார் 500 மில்லியன் ஆண்டுகள் பழமையான சூரியனைப் போன்ற ஒரு விண்மீனாகும். இது மூன்று மீ பஃப் கோள்களால் சுற்றப்படுகிறது - கெப்ளர் - 51பி, சி, டி ஆகியவை அறியப்பட்ட எந்தப் புறக்கோளையும் விட மிகக் குறைந்த அடர்த்தியைக் கொண்டுள்ளன. கோள்கள் ஆரத்தில் வியாழன் போன்ற வளிமப் பெருங்கோள்களை ஒத்திருக்கின்றன , ஆனால் அவற்றின் அளவிற்கு வழக்கத்திற்கு மாறாக சிறிய பொருண்மைகளைக் கொண்டுள்ளன. இவை புவியை விட சில மடங்கு மட்டுமே பெரியவை.
கெப்ளர் - 51 மூன்று கோள்களைக் கொண்டுள்ளது - அனைத்தும் சூப்பர் பஃப்ஸ். - 51பி, சி, டி ஆகியவை எந்த ஒரு புறக்கோளையும் விட மிகக்குறைந்த அடர்த்தியைக் கொண்டுள்ளன.