கெமிடாக்டைலசு விசயராகவனி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | செதிலுடைய ஊர்வன
|
குடும்பம்: | ஜிகோனிடே
|
பேரினம்: | கெமிடாக்டைலசு
|
இனம்: | H. vijayraghavani
|
இருசொற் பெயரீடு | |
Hemidactylus vijayraghavani மிர்சா, 2018[1] |
கெமிடாக்டைலசு விசயராகவனி (Hemidactylus vijayraghavani) என்பது தரைப்பல்லி சிற்றினமாகும். இது இந்தியாவில் கர்நாடகாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது ஒரு சிறிய, மிகவும் தடிமனான தரைப்பல்லி ஆகும்.[2] ஆண் பல்லியானது 37 mm (1.5 அங்) நீளமும் பெண் பல்லி 39 mm (1.5 அங்) நீளமும் உடையது.[1]