நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Leo |
வல எழுச்சிக் கோணம் | 09h 54m 34.39s[1] |
நடுவரை விலக்கம் | +40° 23′ 16.98″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 9.82 ± 0.03[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F6V |
மாறுபடும் விண்மீன் | planetary transit |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: -28.328 ± 0.198 மிஆசெ/ஆண்டு Dec.: -24.411 ± 0.227 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 4.7315 ± 0.1213[1] மிஆசெ |
தூரம் | 690 ± 20 ஒஆ (211 ± 5 பார்செக்) |
விவரங்கள் [3] | |
திணிவு | 1.301±0.046 M☉ |
ஆரம் | 1.583±0.036 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.153±0.024 |
ஒளிர்வு | 3.04[4] L☉ |
வெப்பநிலை | 6306+36 −35 கெ |
அகவை | 3.0 ± 0.2[4] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
கெல்ட் - 3 (KELT-3) என்பது சிம்ம ஓரை மண்டலத்தில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். 8.8ந்தோர்றப் பொலிவுப் பருமையுடன் , இது வெறும் கண்களால் பார்க்க முடியாத அளவுக்கு மங்கலாக இருக்கிறது. ஆனால் தொலைநோக்கியைப் பயன்படுத்திக் கண்டறிய முடியும். இது தற்போதுபுவியில் இருந்து 690 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
கெல்ட் - 3 என்பது சூரியன். விட 27.7% அதிக பொருண்மை கொண்ட ஒரு தொடக்கநிலை F - வகை முதன்மை வரிசை விண்மீனாகும். இது சூரியனின் ஒளிரும் தன்மையை விட 3 மடங்கு அதிகமாக கதிர்வீச்சு கொண்டுள்ளதும் உலோகத்தன்மையைக் கொண்டுள்ளதும் ஆகும். இது 6,304 கெ. விளைவுறு வெப்பநிலையைக் கொண்டுள்ளது , இது கெல்ட் - 3 க்கு மஞ்சள் - வெள்ளை நிறத்தை அளிக்கிறது. இது 3 பில்லியன் ஆண்டுகளடகவையுடைய சூரியனை விட சற்றே இளையது. விண்மீன் ஒரு படிமலர்ச்சி விண்மீனாக இருக்கிறதா இல்லையா என்பது குறித்து உறுதியற்ற தன்மை நிலவுகிறது.
இதற்கு, 3.762±0.009 வில்நொடி கோண தொலைவில் ஒரு துணை விண்மீன் உள்ளதாக 2015 ஆம் ஆண்டில் இருந்தே ஓர் ஐயம் நிலவி வருகிறது.[5]
2013 ஆம் ஆண்கெல்ட் , KELT ஒரு மையம்பிறழ்ந்த சூடான வியாழன்கொத்த கோள் விண்மீனைக் கடந்து செல்வதைக் கண்டுபிடித்தது. ஆராய்ச்சிக் கட்டுரையில் இது பொலிவான கடப்பு புரவலர்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்மீனின் ஒளி வளைவுகள் கடப்பின் போது காணப்படுகின்றன.
{{citation}}
: Missing or empty |url=
(help)