கே. சி. பாண்ட்

கிருஷ்ணா சந்திரா பந்த்
18வது பாதுகாப்பு துறை அமைச்சா்(இந்தியா)
23 வது துணைத் தலைவர், திட்டமிடல் ஆணையம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1931-08-10)10 ஆகத்து 1931
நைனிடால் மாவட்டத்தில் போவாலி
இறப்பு15நவம்பா் 2012(2012-11-15) (வயது 81)
டில்லி
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி
துணைவர்இலா பந்த்
பிள்ளைகள்2

கிருஷ்ணா சந்திரா பந்த் (ஆகஸ்ட் 10, 1931 - 15 நவம்பர் 2012) ஒரு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர். அவர் ஒரு  இந்திய அரசில் கேபினட் அமைச்சராக இருந்தாா். பல்வேறு காலகட்டங்களில் பல அரசியல் நிலைகளில் 37 ஆண்டுகள் இருந்தாா்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்

[தொகு]

கிருஷ்ணா சந்திரா பந்த் (கே. சி. பந்த்),  "ராஜா"  என அழைக்கப்படுகிறாா்தா. இவா் சுதந்திர போராட்ட தந்தையான கோவிந்த பல்லாபி பந்த்[1] மற்றும் காலவதி ஆகியோருக்கு மகனாக  ஆகஸ்ட் 10, 1931 பிறந்தாா். இவா் பிறந்த இடம்  ஐக்கிய மாகாணங்கள் (இப்போது உத்தரகண்ட்) போவாலி - குமாவோன் என்ற இமயமலை பகுதி ஆகும். தனது ஆரம்ப காலத்தை நைனிடாலில் கழித்தாா். தனது பள்ளி படிப்பை  நைனிடாலில் உள்ள  செயின்ட் ஜோசப் கல்லூரியில் கழித்தாா். சுகந்திற்குப் பிறகு லக்னோ சென்றாா்.  சுதந்திரத்திற்கு பின் அவரது தந்தை உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சராக   நியமிக்கப்பட்டார். 1957-ல், அவரது திருமணம் இலா பந்த்  உடன் நைனிடாலில் நடந்தது.

மரணம்

[தொகு]

கிருஷ்ணா சந்திரா பந்த் 15 நவம்பர் 2012 பின்வரும் ஒரு மாரடைப்பு வயதில் 81 அன்று இறந்தார் .[2][3] அவர் இடது பின்னால் அவா் இறந்தபின் மனைவி இலா பந்த் மற்றும் இரண்டு மகன்கள் இருந்தனா்.

மேலும் பாா்க்க

[தொகு]
  • கோவிந்த் பலாப் பன்ட் 
  • இலா பன்ட்

குறிப்புகள்

[தொகு]
  1. "An old school politician: Krishna Chandra Pant". தி எகனாமிக் டைம்ஸ். The Times Group. 15 November 2012. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.
  2. "Former Defence Minister KC Pant dead". NDTV.com. 15 November 2012. பார்க்கப்பட்ட நாள் 15 November 2012.
  3. "Former defence minister K.C. Pant passes away; PM and Antony offer condolences". India Today. 15 November 2012.