கே. டி. ராமராவ் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2009 | |
தொகுதி | சிர்சில்லா சட்டமன்ற தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 சூலை 1976 கரீம்நகர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா ( தற்போதைய தெலுங்கானா ) |
அரசியல் கட்சி | தெலுங்கானா இராட்டிர சமிதி |
பெற்றோர் | க. சந்திரசேகர் ராவ் |
வாழிடம் | கரீம்நகர்,தெலுங்கானா,இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
சமயம் | இந்து |
கே. டி. ராமராவ் (ஆங்கில மொழி: K. T. Rama Rao, பிறப்பு:24 ஜூலை 1976) ஓர் இந்திய அரசியல்வாதியும், சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2009 ஆம் ஆண்டு சிர்சில்லா சட்டமன்ற தொகுதியிலிருந்து தெலுங்கானா இராட்டிர சமிதிகட்சி சார்பாகத் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழில் துறை அமைச்சராக உள்ளார் [1][2][3][4]