கே. ராலன்ஸ் (K. Lawrence) என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
கு. ராலன்ஸ் அவர்கள் அதிமுக ஆட்சியில் 1993 முதல் 1996 வரை அமைச்சராக இருந்தவர். உடல்நலக் குறைவால் தனது 73வது வயதில் 08 மே 2020 அன்று காலமானார்.[2]