கேசவன் சுப்ரமணியம் YB Kesavan Subramaniam | |
---|---|
சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 மே 2018 | |
முன்னையவர் | ஜெயக்குமார் தேவராஜ் பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்) |
பெரும்பான்மை | 5,607 (2018) 1,846 (2022) |
முன்னையவர் | கோ. இராஜு பாரிசான் நேசனல் (மலேசிய இந்திய காங்கிரசு) |
பின்னவர் | கைருதீன் தர்மிசி பாரிசான் (அம்னோ) |
பெரும்பான்மை | 1,721 (2008 பேராக் சட்டமன்றத் தேர்தல்) 1,240 (2013 பேராக் சட்டமன்றத் தேர்தல்) |
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 8 மார்ச் 2008 – 9 மே 2018 | |
மலேசிய மக்களவை | |
2018– | ![]() |
பேராக் மாநில சட்டமன்றம் | |
2008–2018 | ![]() |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கேசவன் சுப்ரமணியம் 1975 (அகவை 49–50) தெலுக் இந்தான், பேராக், மலேசியா |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | மக்கள் நீதிக் கட்சி (PKR) |
பிற அரசியல் தொடர்புகள் | பாக்காத்தான் அரப்பான் (PH) பாக்காத்தான் ராக்யாட் (PR) |
பணி | அரசியல்வாதி |
இணையத்தளம் | முகநூலில் கேசவன் சுப்ரமணியம் |
கேசவன் சுப்ரமணியம் (ஆங்கிலம்; மலாய்: Kesavan Subramaniam) என்பவர் மே 2018 முதல் சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும்; மார்ச் 2008 முதல் மே 2018 வரை பேராக் மாநில சட்டமன்றத்தின் ஊத்தான் மெலிந்தாங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் (MLA) பணியாற்றிய மலேசிய அரசியல்வாதி ஆவார்.[1][2]
பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மக்கள் நீதிக் கட்சியின் (PKR) உறுப்பினரும் ஆவார்.[3][4]