கேப்ரியோலினி | |
---|---|
![]() | |
கேப்ரியோலசு கேப்ரியோலசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம் | |
|
கேப்ரியோலினி (Capreolini) என்பது மான்களின் இனக்குழு ஆகும். இதில் தற்போதுள்ள இரண்டு பேரினங்களும் அழிந்துபோன பேரினம் ஒன்றும் உள்ளது.