கேப்ளோகுரோமிசு மென்டோ | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சிச்சிலிடே
|
பேரினம்: | கேப்ளோகுரோமிசு
|
இனம்: | கேப்ளோகுரோமிசு மென்டோ
|
வேறு பெயர்கள் | |
புரோக்னாடோக்ரோமிசு மெண்டோ (ரீகன், 1922) |
கேப்ளோகுரோமிசு மென்டோ (Haplochromis mento) என்பது ஆப்பிரிக்காவில் உள்ள விக்டோரிய ஏரியில் காணப்படும் சிச்லிட் மீன் சிற்றினம் ஆகும். இந்த மீன் விக்டோரியா ஏரியில் மட்டும் காணப்படும் அகணிய உயிரியாகும். இந்த மீன் உடல் நீளம் 17.8 செ. மீ. வரை வளரக்கூடியது. இது கேப்ளோகுரோமிசு பேரினத்தினைச் சார்ந்தது.[2]