கேயில் டைன்சு | |
---|---|
கேயில் டைன்சு கியூபெக்கின் வெசுட்மௌன்டில் உரையாற்றுகிறார் (அக்டோபர் 2013) | |
பிறப்பு | 29 சூலை 1958 மான்செசுட்டர், இங்கிலாந்து |
தேசியம் | பிரித்தானிய-அமெரிக்கர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | சால்போர்டு பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் |
பணி | பேராசிரியர் (மாசச்சூசட்சு பல்கலைக்கழகம், பாசுட்டன்) |
அறியப்படுவது | பாலுணர்வுக் கிளர்ச்சியத்துக்கு எதிரான பரப்புரை |
வாழ்க்கைத் துணை | டேவிடு இலெவி |
பிள்ளைகள் | 1 |
கேயில் டைன்சு (Gail Dines), ஒரு பிரித்தானிய - அமெரிக்க பெண்ணியவாதி ஆவார். பேராசிரியராக[1] பணியாற்றும் கேயில், உலக அளவில் பாலுணர்வுக் கிளர்ச்சியத்துக்கு எதிராக பரப்புரையரையாற்றுவோரில் முதன்மையானவராக கருதப்படுகிறார்.[1]